சுகாதாரத் துறை

img

கொரோனா மரபியல் ஆய்வுக்கு  சென்னையில் ‘ஜெனோம்’ ஆய்வகம்.... சுகாதாரத் துறை  முதன்மைச் செயலாளர் தகவல்....

தமிழ்நாட்டில், கொரோனா தொற்றை குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கையும்   எடுக்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருவதை கண்காணித்து....

img

மாடத்துக்கோணம் பகுதியில் தொடரும் உயிர்ப்பலி.... புற்று நோயாளிகளை கண்டுகொள்ளாத சுகாதாரத் துறை....

முன்னாள் ராணுவ வீரர் கீமோதெரபி சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளார்.....

img

தமிழ்நாடு சுகாதாரத் துறையில் செவிலியர் பணி காலியிடங்கள்: 1234

10 ஆம் வகுப்பு, +2 நர்சிங் படிப்பில் பெற்றுள்ள  மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவை நடைபெறும் தேதி சம்பந்தப்பட்டவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.....

img

சுகாதாரத் துறையில் தமிழகம் பின்னடைவு: அமைச்சர் விளக்கம்

சுகாதாரத் துறையில் தமிழகம் 3ம்  இடத்தில் இருந்து 9ம் இடத்திற்கு பின்தங்கி யுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பு தவ றான தகவலை வெளியிட்டுள்ளதாக தமிழக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.